100 நாள் முடிவில் வாரிசு மற்றும் துணிவு படத்தின் வசூல் மற்றும் லாபம் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்
தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு என இரண்டு படங்களும் இந்த வருட பொங்கலுக்கு...