உதயநிதியை சந்தித்து வேண்டுகோள் வைக்கப் போகும் தில் ராஜு.இது தான் காரணம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படங்கள் வரும் பொங்கல் தினத்தில்...