டூப் இல்லாமல் சண்டை போட்ட வரலட்சுமி
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ”போடா போடி” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. அதிரடி கதாபாத்திரங்கள், ரிஸ்க்கான காட்சிகள் என துணிச்சலாக எடுத்து நடிக்கும் திறமையான நடிகை வரலட்சுமி. இதனால் தமிழ்,...