கடற்கரையில் விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்
இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளாக வாரிசு நடிகையாக திரையுலகில் அறிமுகமாக இருந்தாலும் தன்னுடைய திறமையான நடிப்பால் நாயகி, வில்லி பல்வேறு குணச்சித்திர வேடங்களில்...