முக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணி போஜன்! கையில் இத்தனை படங்களா?
தெய்வ மகள் சீரியல் சத்யாவாக எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர் வாணி போஜன். அச்சமயத்தில் இவரை தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக நினைத்தவர்களும் இருக்கிறார்கள். அண்மையில் ஓ மை கடவுளே படத்தின் மூலம் ஹீரோயினாக...