செம ஸ்மாட்டாக கோட்-சூட் போட்டுக் கொண்டு கேக் வெட்டும் அஜித்- வெளிவந்த புகைப்படம்
தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவர் அஜித். ஆனால் அவரிடம் பெரிய நடிகர் என்கிற அலப்பறை எதுவும் இருக்காது. மக்களோடு மக்களாக சாதாரணமாக இருக்கவே அவர் விரும்புவார். இன்று அவருக்கு பிறந்தநாள், ரசிகர்கள்...

