சாதனைகளை குவித்த ‘நாங்க வேற மாறி’ பாடல், மாஸ் காட்டும் தல ரசிகர்கள்!
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், இந்தியளவில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வலிமை படத்தின் பர்ஸ்ட் சிங்கள் நேற்று எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி வெளியிடப்பட்டது,...