தல அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து வெளியான புதிய அப்டேட், என்ன தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும்...

