வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மாமன்னன் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஏ ஆர் ரகுமான்
கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் வடிவேலு. இவர் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” திரைப்படத்தில் முக்கிய...