இதோ வந்துட்டார்ல! வைகைப்புயல் வடிவேலுவின் அடுத்த அதிரடி!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் உச்சத்தில் இருந்தவர் வடிவேலு. அவரின் நகைச்சுவை காட்சிகள் தான் பலரின் மனக்கவலையை தீர்க்கும் மருத்து எனலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். 23...

