தனுஷின் மாசான டான்ஸை எதிர்பார்க்கலாம்.. வாத்தி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட ஜிவி பிரகாஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி பிரபல நடிகராக இருப்பவர்தான் தனுஷ். இவர் வரிசையாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘வாத்தி’. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி...

