ரீல்ஸ் வீடியோவில் மணிமேகலையை கலாய்த்த உசேன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. சன் மியூசிக் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளியாக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் குக்...