வருத்தத்தில் செழியன். கோபத்தில் ஈஸ்வரி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மயூரா படிக்கட்டில் உட்கார்ந்திருக்க பாக்கியா மயூவை பார்க்க மயூ பாக்யாவை பார்க்க இருவரும் எதுவும் பேசாமல்...

