கண்ணம்மாவிற்கு காத்திருக்கும் அடுத்த பிரச்சனை. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு ஒரு பக்கம் பாரதி கண்ணம்மாவை தேடி அவள் 10 வருடத்திற்கு முன்னர் தங்கி இருந்த ஊருக்கு செல்ல...

