விஜயா எடுத்த முடிவு,சிக்கி தவிக்கும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகினிக்கு பேய் பிடித்து இருப்பதாக விஜயாவும் மனோஜும் நம்புகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியை மீனா பேய் ரூபத்தில்...

