சமாதானமான மூன்று ஜோடி, பாட்டி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
ஸ்ருதி எடுத்த முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முதலில் தண்ணி குடம் தூக்கி வரும்...

