முத்து, மீனா சொன்ன வார்த்தை, ரோகினிக்கு காத்திருந்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
கிருஷ் பாட்டி சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியாகியுள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றும் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி அம்மாவிற்கு ஃபோன் போட்டு நலம்...