பாக்கியாவால் ஆச்சரியத்தில் குடும்பத்தினர். அடுத்து நடக்கப்போவது என்ன. பல திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்யாவை விட்டு விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி தொடர்ந்து பாக்யா வைக்கும் பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுத்து வருகிறார்....

