காத்துவாக்குல 2 காதல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தீயாக பரவும் தகவல்
தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடித்து இருந்தார். விஜய்...

