கில்லி படத்தை நிராகரித்த அஜித்.. இதுதான் காரணம்.. தீயாக பரவும் தகவல்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களில் ஒன்றுதான் கில்லி. இன்று வரை விஜய் என்றால் உடனே ஞாபகத்துக்கு வரும் படங்களில்...

