கூலி படத்தின் முதல் விமர்சனத்தை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்..!
கூலி படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் 14ஆம் தேதி...