லியோ படம் குறித்து முதல் விமர்சனம் கொடுத்த உதயநிதி இணையத்தில் வைரலாகும் பதிவு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது வரை படத்தின் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில்...