திரிஷா நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு.வீடியோ இதோ
தென்னிந்திய பிரபலமான நடிகை திரிஷா, இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் ‘தி ரோட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக்...