அம்மாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா.. வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சினிமாவில் சைடு ரோலில் நடிக்க ஆரம்பித்து தற்பொழுது டாப் ஹீரோயின் களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. இவர் சிம்ரனுக்கு தோழியாக ஜோடி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு...