கலர்ஃபுல் உடையில் க்யூட்டாக இருக்கும் திரிஷா.
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான...