சண்டைக்காட்சியின் போது ஏற்பட்ட பெரிய விபத்து- ரத்தக் கசிவு, ICUவில் சோகமான நிலையில் பிரபலம், அதிர்ச்சியில் ரசிகர்கள்
மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் டொவினோ தாமஸ். படத்தின் கதைக்காக தன்னை எந்த நிலைக்கும் மாற்றக் கூடியவர். அப்படி அவர் தனது படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையையும் காட்டியுள்ளார். தற்போது இவருக்கு...

