2022 இல் டாப் 10 தொகுப்பாளினிகளின் லிஸ்ட். முதலிடம் யாருக்கு தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பலர் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். டிடி, பிரியங்கா, மணிமேகலை அஞ்சனா என பலர் பட்டியலில் அடங்குவார்கள். ஆனால் இந்த 2022 இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் சிவாங்கி....