அதிகப் பார்வையாளர்களைப் பெற்ற டாப் 6 டிரைலர்கள்.. வலிமை படத்திற்கு எந்த இடம் தெரியுமா? வெளியான அதிர்ச்சித் தகவல்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் தான் அவை எந்த அளவிற்கு சாதனை படைக்கின்றன...