தோல்வியே சந்திக்காத 3 இயக்குனர்கள்.. முதலிடம் யாருக்கு தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல புதுமுக இயக்குனர்கள் திரையுலகில் அறிமுகமாகி கொண்டுதான் இருக்கின்றனர். இயக்குனர்களுக்கும் வெற்றி, தோல்வி என இரண்டும் உண்டு. ஆனால் இதுவரை தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள் யார் யார் என்பது...