கூகுளில் அதிகம் தேடப்பட்ட 100 பிரபலங்களின் விஜய்க்கு கிடைத்த இடம்.. லிஸ்ட் இதோ
உலகில் எதை பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானாலும் அனைவருக்கும் பேருதவியாக இருந்து வருவது கூகுள். நல்லது, கெட்டது என எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதனை கூகுள் மூலமாக தேடி தெரிந்து கொள்ளலாம். இந்த கூகுளில்...