இந்த வாரம் TRP யில் மாஸ் காட்டும் 10 சீரியல்களின் லிஸ்ட் இதோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இடையே எப்போதும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு வாரமும் பார்க் நிறுவனம் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்...