அதிகமாக கிரீன் டீ குடிப்பது ஆபத்தா? பார்க்கலாம் வாங்க..
கிரீன் டீ அதிகமாக குடித்தால் பக்க விளைவுகள் அதிகமாக எதிர்கொள்ள வேண்டும். பொதுவாக க்ரீன் டீ யை அனைவரும் கொலஸ்ட்ராலை குறைத்து உடலை பிட்டாக வைத்திருப்பதற்காக குடிப்பார்கள். கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பதன் மூலம்...