அதிகரிக்கும் மவுசு…. டோலிவுட்டுக்கு படையெடுக்கும் கோலிவுட் இயக்குனர்கள்
தென்னிந்திய திரையுலகில் தமிழ் படங்களுக்கு இணையாக தெலுங்கு படங்களுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். இதனால், பிரபல தமிழ் இயக்குனர்களின் பார்வை தெலுங்கு படங்கள் பக்கம் திரும்பி...

