டிக் டாக் ஆப்பை தடை செய்துள்ளது குறித்து, டிக்டாக் புகழ் இலக்கியா கூறியது என்ன தெரியுமா?
டிக் டாக் ஆப்பில் புகழ் பெற்று விளங்கிய இலக்கியா, அவ்வப்போது தனது விடியோக்களில் ஆபாசம் காட்டிவந்ததால் அவர் மீது பல குற்றசாட்டுகள் வைக்கப்பட்டது. ஆனாலும் அவரை பின்தொடருவோரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர் பதிவிடும்...