அடல்ட் படத்தில் நடிக்கவிருக்கும் டிக் டாக் பிரபலம்!!
டிக் டாக் பிரபலமான இலக்கியாவின் வீடியோவில் கவர்ச்சிக்குபஞ்சமிருக்காது. இவருடைய வீடியோக்கள் அனைத்திலும் இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள் அதிகம் காணப்படும். இவரது ஒவ்வொரு வீடியோ விற்கும் அவ்வளவு லைக்குகள் குவியும். விரைவில் படத்தில் படத்தில் பார்க்கலாம்...

