இது என்ன துணிவு பட டைட்டிலுக்கு வந்த சோதனை.. வைரலாகும் சர்ச்சை போஸ்டர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது துணிவு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித் குமாரின் 61வது திரைப்படமாக...