விறுவிறுப்பாக நடைபெற்று வரும் துணிவு படத்தின் பணிகள். வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான மேற்கொண்ட பார்வை வலிமை...

