யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை இது தான், அவரே வெளியிட்ட தகவல்
யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதை விட இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் தான் இவருக்கு பெரிய வெளிச்சம் கொடுத்தது. இந்நிலையில் சமீபத்தில் இவர் கார் விபத்துக்குள்ளாக காரிலிருந்த...