இந்தியில் ரீமேக் ஆகிறது ‘திருட்டுப்பயலே 2’
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுசி கணேசன். இவர் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பைவ் ஸ்டார்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து விரும்புகிறேன், திருட்டுப்பயலே, கந்தசாமி போன்ற படங்களை இயக்கியதன்...