பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள்..! உறுதியான தகவல் வெளியிட்ட முக்கிய பிரபலம்
தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் இருவரும் முக்கிய நடிகர்களாக இருந்து வருகின்றனர். இவர்களது திரைப்படங்கள் சாதாரண நாளில் வெளியானாலே திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பது வழக்கம். அப்படியான நிலையில் பண்டிகை தினங்களில்...