திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலுக்கான ப்ரோமாவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் ..வைரலாகும் வீடியோ
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர்,ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா...