முடிவுக்கு வரப்போகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல்,வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். தீபக், நட்சத்திரா, நவீன், மீரா கிருஷ்ணன் என பலர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அர்ஜுன்...