ஜனநாயகன்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்
‘ஜனநாயகன்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்’ விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம் வருகிற 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது இப்படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு...

