என் தயக்கத்தை போக்கியவர் அஜித்… புகழும் ஸ்டண்ட் மாஸ்டர்
உறியடி படத்தின் சண்டைக்காட்சிகள் மூலம் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றவர் விக்கி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வீரம் படத்தில் இடம் பெற்ற அஜித்-அதுல் குல்கர்னி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை விக்கி அமைத்தார். இப்படத்தின் சண்டைக்...