கருவேப்பிலை ஜுஸ் செய்யும் முறையும்..!அதன் பயன்களும்..!
கருவேப்பிலை ஜுஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். கருவேப்பிலை ஜுஸ் செய்ய முதலில் கருவேப்பிலையை எடுத்து ஒரு பாத்திரத்தில் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பிறகு அதில் தேன் மற்றும் எலுமிச்சை...