அசுரனை கொஞ்சும் கீர்த்தி பாண்டியன்
நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தர்ஷன், தீனா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த ‘தும்பா’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதையடுத்து தனது அப்பாவுடன் சமீபத்தில் இவர் நடித்த ‘அன்பிற்கினியாள்’ படத்திற்கும் நல்ல...

