அடுத்து அடுத்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் தனுஷ் படங்கள்.. தெறிக்க விட்டுக் கொண்டாடும் ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவில் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஹாலிவுட் படமான “The Gray Man” திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதியும், “திருச்சிற்றம்பலம்” திரைப்படம்...

