லாக்டவுன் பிறகு நான் பார்க்கப்போகும் முதல் படம் பிகில் தான்- பிரபலம் போட்ட டுவிட்
கொரோனா நோய் காரணமாக இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் லாக் டவுன் இருந்தது. இப்போது தான் நோயின் தாக்கங்கள் கொஞ்சம் குறைய வேலைகளை மக்கள் தொடங்கியுள்ளனர். இதுநாள் வரை தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்க...

