விஜய் டிவி TRP யை பின்னுக்கு தள்ளி ஜீ தமிழ் படைத்த சாதனை
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தவமாய் தவமிருந்து. பசங்க சிவக்குமார் மற்றும் அனிதா நாயர் ஆகியோர் மார்க்கண்டேயன் சீதா...