பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்கள் தர்ஷன் – லாஸ்லியா. இவர்கள் இருவரும் இணைந்து ‘குகூள் குட்டப்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்....
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த ஈழத் தமிழரான இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். இவர் தன்னுடைய காதலியான...
நடிகை ஷெரின் செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற...
நடிகர் தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை அவர் திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன்...
பிக்பாஸ் தர்ஷன் காதலித்து ஏமாற்றிவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி அளித்த புகார் தமிழ் சினிமாவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பிரச்னையை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த பிரச்சனையில் சனம் ஷெட்டிக்கு...
பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அதுகுறித்து விரிவான விளக்கம் அளித்து அவர் கூறியதாவது: 2016-ல் சென்னைக்கு வந்தேன். நான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டும்...
பிக்பாஸ் 3 புகழ் தர்ஷன் பற்றி நடிகை சனம் ஷெட்டி நேற்று அளித்த போலீஸ் புகார் பற்றித்தான் சினிமா துறையில் பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். தர்ஷன் பற்றி சனம் ஷெட்டி மீடியாவில் தொடர்ந்து பேட்டி கொடுத்து...